இந்திய தேசிய சின்னங்கள் மற்றும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்


இந்திய தேசிய சின்னங்களும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் முக்கிய தகவல்கள் :
1. தேசிய கொடி - ஜீலை 22 1947
நீள அகல விகிதம் - 3:2
தேசிய கொடியை உருவாக்கிய கொடி குழு தலைவர் - ஜே பி கிருபாளினி
வடிவமைத்தவர் - பிங்கலி வெங்கையா ( ஆந்திரா)
2. தேசிய கீதம் - ஜனவரி 24 1950
முதலில் பாடப்பட்ட நாள் - டிசம்பர் 27 1911. ( கல்கத்தா காங்கிரஸ் மாநாடு)
இதனை ரவீந்தரநாத் தாகூர் 1919 ல் ஆங்கிலத்தில் "மார்னிங் சாங் ஆப் இந்தியா" என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார்.
தேசிய கீதம் 52 வினாடிகளுக்குள் பாட வேண்டும். குறைந்த பட்சம் 20 வினாடிகளுக்குள் பாட வேண்டும்.
பாடப்பட்ட மொழி- வங்காளம்.
● 1912 -
ல் தாகூரின் தத்துவபோதினி இதழில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் முதன்முதலில் வெளியிடப்பட்டது.
3. தேசிய பாடல் - ஜனவரி 24 1950
ஆங்கிலத்தில் ஸ்ரீ அரவிந்தரால் மொழிபெயர்க்கபட்டது
பாடப்பட்ட மொழி- சமஸ்கிருதம்
ஆனந்தமடம் (1882) என்ற பக்கிம்சந்திர சட்டர்ஜியின் நூலில் இருந்து இந்த பாடல் எடுக்கப்பட்டது.
● 1896
கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாக ரவீந்தரநாத் தாகூரால் பாடப்பட்டது.
4. தேசிய சின்னம்- ஜனவரி 26 1950
இதன் கீழே தேவநாகரி மொழியில் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்னும் வார்த்தைகள் முண்டக உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்டு மனபொறிக்கபட்டுள்ளது.
5. தேசிய காலண்டர்- கனிஷ்கரின் சக ஆண்டு கி.பி.78 ஐ அடிப்படையாக கொண்டு மார்ச் 22 1957 லிருந்து தேசிய நாட்காட்டி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
லீப் வருடங்களில் மார்ச் 21 க்கு இணையாக வரும்.
இந்தியா விடுதலையின் போது கிரிகோரியன் நாள்காட்டி பின்பற்றப்பட்டது.
6.தேசிய விலங்கு - வங்காள புலி (1972 லிருந்து)
● 1972
ற்கு சிங்கம் தேசிய விலங்காக இருந்து வந்தது.
● 1973
ல் ப்ராஜெக்ட் டைகர் என்ற புலி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
7. தேசிய பறவை - மயில்
8. தேசிய மலர் - தாமரை 
9. தேசிய மரம் - ஆலமரம்
இதன் அறிவியல் பெயர் - ficus benghalensis
10. தேசிய பழம் - மாம்பழம் ● இதன் அறிவியல் பெயர் - Mangipera indica
11. தேசிய பாரம்பரிய விலங்கு - யானை ( 2010)
12. தேசிய நிர்வாழ் உயிரி - கங்கை டால்பின் (2009)
13. தேசிய நதி - கங்கை (2008)
●10.07.2014
பட்ஜெட்டில் நமாமி கங்கை என்ற பெயரில் இதனை பாதுகாக்க 2037 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
நமாமி கங்கை திட்டம் 1986 ல் ராஜூவ் காந்தியால் தொடங்கிவைக்கப்பட்டது.
14. தேசிய விளையாட்டு - ஹாக்கி
தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29 (தயான்சந்தின் பிறந்த நாள்)
ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் இந்தியா இதுவரை எட்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளது.
இறுதியாக 1980 மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது.
15. தேசிய பானம் - தேநீர் (2012)
அசாம் மாநிலத்தில் முதன்முதலாக தேயிலை பயிரிட்டவர் மணிராம் திவான். அவரது 212 வது பிறந்த நாள் 2013 ஏப்ரல் 17 தேதியை தேநீரை தேசிய பானமாக மத்திய அரசு அறிவித்தது.
Previous
Next Post »